Transport is allowed after Chennai silks demolish | Oneindia Tamil
2017-06-08 23
சென்னை சில்க்ஸ் கட்டிடம் முற்றிலும் இடித்த பிறகே உஸ்மான் சாலையில் போக்குவரத்து தொடங்கும் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். சென்ற வாரம் சென்னை சில்க்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால் கட்டிடத்தை இடித்து பிறகு போக்குவரத்து தொடங்கும்.